வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள்

சிந்தனைச் சிற்பி விருது

27 அக்டோபர் 2022 1,152 பார்வைகள்
சிந்தனைச் சிற்பி விருது

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm நடந்தும் நவம்பர் 14, ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் & குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுகதை போட்டி" குழந்தைகளை கொண்டாடுவோம்..." இந்த மாதிரி குழந்தைகளை மையமாக வைத்து குழந்தைகளைப்  போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  சிறுகதையை Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் சிறுகதைகளை அனுப்பி வையுங்கள்.சிறந்த  சிறுகதைகளுக்கு "சிந்தனைச் சிற்பி விருது "
விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த சிறுகதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் சிறுகதைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் சிறுகதைகளை நவம்பர் 9ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் சிறுகதை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

சிந்தனைச் சிற்பி விருது வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும். 

சிந்தனைச் சிற்பி விருது வாட்ஸ் அப் குழு இணைப்பு லிங்க்  


மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE