வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

சர்வதேச ஆண்கள் தினம்

19 நவம்பர் 2022 576 பார்வைகள்
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம்

தாத்தாவாக தந்தையாக 
தமையனாக கணவனாக ஆசிரியராக
எனஎத்தனையோ கோணங்களில் பயணிப்பவர்கள்

இல்லத்தின் ஆதவன்கள்
இனிமைதரும் இனியவர்கள்
வல்லமைகள் கொண்டு
 வழிநடத்தும் ஞானிகள்

ஒய்வின்றி உழைத்து
ஓடாய்த் தேய்பவர்கள்
வாய்ப்புகளை வரமாக்கி
வசந்தம் தருபவர்கள்

ஊணுறக்கம் இல்லா
உணர்வுகளைத் தொலைத்தவர்கள்
தன்னையும் வருத்தி
தருவாக நிற்பவர்கள்

ஒளிகொடுத்து உருகி
உருக்கரையும் மெழுகானவர்கள்
வலிகளை மறைத்து
விழிநீரைக் காட்டாதவர்கள்

எத்தனை கஷ்டம்
வந்தாலும் கவலைகளை
மனதில் புதைத்து
மகிழ்ச்சிபோல் காட்டுபவர்கள்

- கிருஷ் அபி, இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE