அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், கவிதைகள்
காதலிக்க ஆசை..! 043
காதலிக்க ஆசை...
உன்னோடு உறவாட..ஆசையடி... உள்நெஞ்சில் ஒலிக்கும் ஓசையடி..
உறக்கதிலும் சொல்லும் பாடமடி... உணர்வில் உந்தன் வேகமடி ...
நீ மட்டுமே என்று உறவாட
உள்ளமட்டும் நானாட...
என்னோடு...
நீ உள்ளமட்டும்...
வேண்டுமடி... கேட்டு கேட்டு பார்க்கிறேன்...
கிடைக்கவில்லை... பதில்...
காலம் கடந்து விட்டதடி...
காதலிக்க ஆசை வந்ததடி...
இது என்ன விந்தை என்று தோணுதடி...
பூ. வனிதா மணி, கமுதி