புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா என்னும் ஆகாயம்...! 032

11 செப்டம்பர் 2022 552 பார்வைகள்
அண்ணா என்னும் ஆகாயம்...! 032

அண்ணா என்பது வேறு வார்த்தை இல்லை. 

அது ஒரு உணர்வு. 

அறிஞர் என்பது வேறு பட்டம் இல்லை 

அது மக்களின் உணர்வு. 

பொறாமை பெறுவது கல்வி இல்லை 

ஒழுக்கத்தில் பெறுவது கல்வி.

வாழ்க்கையில் பல   பாறைகள்  உண்டு 

 அதை செதுக்கப்பட்டது நாம் கடமை. 

தன்னை வென்றவன் 

தரணியை வெல்வான். 

தாயகம்தான்  தோல்வியின்  முதல் படிக்கட்டு 

ஊக்கம்தான் வெற்றியின் முல ரகசியம்.

-சுமித்ரா. க 

இரண்டாம் ஆண்டு . 

கணினி பயன்பாடு மற்றும் அறிவியல் துறை 

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE