மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025
மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025
மார்ச் 20 - உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு... இணைய வழிக் கவிதை போட்டி
மகிழ்வித்து மகிழுங்கள்... என்ற தலைப்பில் 16 வரிகளில் கவிதைகள் எழுத வேண்டும்.
உங்கள் கவிதை சமூக வலைதளங்களில் பதிவிடப்படாத கவிதையாக இருக்க வேண்டும்.
*சிறந்த கவிதைகள் படைப்பவர்களுக்கு கவிச்செம்மல் விருது
சான்றிதழ் வழங்கப்படும். (மின் சான்றிதழ்)
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பாளர் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
*உங்கள் கவிதைகள் அனைத்தும் நமது மகிழ்ச்சி FM இணையதளத்தில்
உங்கள் பெயருடன் பதிவிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
*உங்கள் கவிதையை அனுப்ப வேண்டிய நிறைவு நாள் மார்ச் 18.
*உங்கள் கவிதைகளை பகிர மகிழ்ச்சி தினம் கவிச்ச உங்கள் விருது குழுவில்
இணைய வேண்டும். குழுவிற்கான இணைப்பு லிங்க்
மகிழ்ச்சி தினம் கவிச் செம்மல் விருது குழு
நுழைவுக் கட்டணம் இல்லை
மகிழ்ச்சி தின கவிதை போட்டி ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் ஜெ.பார்வதி
மேலும் தொடர்புக்கு -
8838078388
சிறந்த படைப்புகள் படைத்து கவிச்சாமல் விருது பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி வானொலி குழுமம்
https://chat.whatsapp.com/C4OiFExRV8eCjliAB4EjLM