புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணல் அம்பேத்கர்

06 டிசம்பர் 2022 689 பார்வைகள்
அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர்

இருபதாம் நூற்றாண்டில் இன்று நாம் போற்றி மகிழும் இந்தியாவின் இரண்டாவது தந்தை
டாக்டர் அம்பேத்கர்!

உண்மையின் உருவம் நீங்கள்!
அடக்கத்தின் அடையாளம் நீங்கள்!
இந்தியாவின் கலங்கரை விளக்கம் நீங்கள்!
அதிகார பலத்தாலும்! பணத்தாலும்! சிறைப்பட்ட மக்களை மீட்டெடுத்த வள்ளல் நீங்கள்!
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பாடுபட்டவர் நீங்கள்!
கல்வி மறுக்கப்பட்ட சூழலில் தடைகளை தகர்த்து அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை!
உங்கள் நினைவால் என்றும் வாழ்கிறோம்!


இர.உஷாநந்தினி சதீஷ்குமார்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE