நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
மரக்கிளிகள்
மரம் பட்டுப்போனால்
மரக்கிளைகள்!!
பசும் கிள்ளைகள் வாழும் கூடாகிறது!!
மனிதன் கெட்டுப்போனால்,,!
உற்றஉறவுகள்வெறுத்து ஒதுக்கும் நாற்ற கூடாகிறது!!
இருக்குவரையில் இருமாப்பு கொள்ளாது,, இரக்கம்
இதோடு இனிதே பயணப்போம்!
கவிதை மாணிக்கம்.