வெள்ளி, 25 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

அண்ணா என்னும் ஆகாயம் 005

09 செப்டம்பர் 2022 904 பார்வைகள்
அண்ணா என்னும் ஆகாயம் 005

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வலியுறுத்தியவர்!

 மனித நேயமும் கடவுளை அடையும் வழி என்றவர்! 

அண்ணா மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தவர்! 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கைகளை கொண்டவர்! 

அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர்!

 தாய்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர்!

 தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டவர்!

 மாநில சுய ஆட்சியை பெரிதும் வலியுறுத்தியவர்!

 சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர்!

 வளமான மேடைப் பேச்சுக்கு சொந்தக்காரர்!

 தமிழகத்தை தலை நிமிர செய்த பேரறிஞர் அண்ணாவின் புகழ் பார் எங்கும் நிலைத்து நிற்கட்டும்.

- ஹரிணா.அ
முதலாமாண்டு வணிகவியல்
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE