வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

ஏவுகணை நாயகன்...

10 அக்டோபர் 2022 2,218 பார்வைகள்
ஏவுகணை நாயகன்...

ஏவுகணை நாயகன்

 இந்தியாவின் முத்தே இராமேஸ்வரத்தில் பிறந்த சொத்தே
மாறாத மனம் கொண்ட
மாணிக்க விளக்கே

இந்திய அறிவியலாளரும்
இந்தியாவின் குடியரசுத் தலை வருமானவரே

ஏழைகளின் தோழன்
ஏணியான பண்பாளன்
பலபட்டங்களும் பதவிகளும் பெற்று
சட்டத்தைக் காத்தவரே

ஊலலை ஒழிக்க
உற்சாகமாய் செயல்பட்டவரே இளைஞர்களை கனவுப்
பாதைக்கு வழிகாட்டியவரே

உதவிகள் பலபுரிந்து
உறுதியாய் இருந்தவரே
பதவிகள் பலசெய்து
பாராட்டைப் பெற்றவரே

ஏவுகணை நாயகனாய்
ஏற்றம் கண்டவரே
பேச்சாற்றல் மிக்கவரே
மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவரே

அகிலமும் பேசியது
அவரின் புகழை
மகிமை கொண்ட
மண்ணின் மைந்தனே

- கிருஷ் அபி,

இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE