புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தமிழ் காதல்..! 049

12 பிப்ரவரி 2023 781 பார்வைகள்
தமிழ் காதல்..!  049

 தமிழ் காதல் 

உடலுக்கு தேவையில்லை உண்மைக் காரணம்
பெண்ணே உனக்கு இது சாதாரணம்
வாழ்வதே ஊடியும் கூடியும் தான்....
காதல் வாழ்வில் தோன்ற வேண்டும் புலவி
தவறு செய்யாத காதலே இல்லை.....
பரத்தையர் உறவு உண்மையானால் புணர்ச்சி தோன்றாது தலைவிக்கு
உப்பின் சுவையே அளவோடு தான் கரித்து விடும் உணவில் உப்பு அதிகமானால்.....
உடலே நீடினாலும் புலவி இன்பம் இல்லை வாழ்வில் எப்போதும்......
துன்பமில்லை ஊடியப்பின் கூடினால் புரிந்து கொள்ள வேண்டும் ஊடல் செய்வோரை....
மறுப்பது கொடியை வேரோடு அருப்பதே......
குறும்புத்தனத்தோடு தழுவாது இருப்பாள் பிணக்கம் கொண்டு வேடிக்கை பார்க்க............


 முனைவர் ம.மகாலட்சுமி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மலுமிச்சம்பட்டி கோவை மாவட்டம் - 641050.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE