அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
போகுதே உள்ளம் கொள்ளை போகுதே...045
கள்வனே கண்ணனே உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் சிரிப்பின் அழகில் என் மனம் சிந்தையில் கலந்து உள்ளம் கொள்ளை போனதடா!!
மாயவனே என் மாயையிலும் வந்தாய்!!
உன் கோபத்தில் வெளிப்படும் அழகை/
ரசித்து என் மனம் உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் முகத்தில் அழகாய் தோற்றமளிக்கும்/
தாடிக்குள் என் மனது உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் காதல் மழையில் நனைந்து போனேன்//
நனைந்ததில் என் மனம் நடுங்கி//
உன்னிடம் உள்ளம் கொள்ளை போனதடா!!
- பா.ஐஸ்வர்யா சத்யா ஹைதராபாத்