புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் காதல்...044

10 பிப்ரவரி 2023 761 பார்வைகள்
காதல் காதல்...044

காதல் காதல் அன்றும் இன்றும் காதல்....
குழந்தையின் சிரிப்பில் பொம்மை மீது காதல்....
வானின் மீது மேகத்துக்கு காதல்....
பக்தனின் காதல் கடவுள் மீது....
புலவரின் காதல்.... நல்ல தமிழ் மீது....
காதல் காதல்....
என்றும் எதிலும் காதல்....
வாழ்வை தோடங்கும் போது...
மனைவி மீது காதல்....
உழைப்பின் மீது காதல்....
 உயர்வு தரும் காதல்....
அன்பு தரும்  காதல்...
நிலையான வாழ்வை தரும்....காதல்...
காதல்....
காதல்....
காதல்.... வாழ்வின் உண்மை காதல்.....          காதல்       காதல்


      -   அ. சிவசங்கர்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE