வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அப்துல் கலாம்

15 அக்டோபர் 2022 2,467 பார்வைகள்
அப்துல் கலாம்

அப்துல் கலாம்

அலையில்லா கடல் கொண்ட
இராமேஸ்வரத்தில் மலர்ந்த மலரே
அறிவுக் கடல் என்னும்
கலாம்
ஆர்பாட்டம் என்னும் அலை இல்லாதவரே
இந்தியாவின் தலை சிறந்த
விஞ்ஞானி நீவீரே
ஏவுகணை நாயகனும் நீவீரே
இளைஞர்களின் நாயகனும் நீவீரே
இளைஞர்களை லட்சியக் கனவு 
ஆழ்மனதில் காணச்சொன்னவர் நீவீரே
இளைஞர்களுக்கு நம்பிக்கை
விதை வித்திட்டவர் நீவீரே
கலாமின் சரித்திரமே
அக்னி சிறகு, எழுச்சி தீபம்
நீர் சாதனைகள் பல புரிந்து மற்ற
நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவரே
வீசூம் காற்று கூட உம்
புகழ் சொல்லுமே
பொன்மொழிகள்  இருபது  எதிர்த்தவர் நீவீர்
உலகமெல்லாம் சுற்றி
பேரும் புகழும் கொண்டாலும்
கலாம் நீர் எளிமையே
எளிமையே உனது இனிமை
இளைஞர்களே நீ நீயாக இரு
அதுவே வாழ்க்கை அழகாகும் என்றார் கலாம்
கலாம் உமக்கு ஓர் சலாம்..


    முனைவர்.வெ.இந்திரா
பன்முக திறன் ஆசிரியர் & மென் திறன் பயிற்சியாளர்,ஒசூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE