புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பாரதியும்... பெண்ணியமும்... 058

02 டிசம்பர் 2022 2,945 பார்வைகள்
பாரதியும்... பெண்ணியமும்...  058

 “பாரதியும் பெண்ணியமும்”

பெண்ணின் கல்விக்கண் திறந்தது பாரதியே!
பெண்ணை பேனாவில் எழுத வைத்தது பாரதியே!
பெண் என்பவள் ”அடுப்பூதம்” இல்லை –
அவள் ஒரு “படிப்பூதம்” என்பது பாரதியின் பெண்ணியமே!
பெண்ணின் பன்முக தன்மைகளை சிறப்பித்த பாரதியே-
நீ  படைத்தது ஒரு புதுமை! (பெண் )!!
பாரதி போற்றிய பெண்ணியம் வாழ்க!
பெண்ணியம் போற்றிய பாரதியின் புகழ் வாழ்க! வாழ்கவே!

ஹு. நாஸியா 
சேலம் 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE