வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு இணைமுறை வழி கருத்தரங்கம் இளைய இந்திய முகங்கள்

10 ஜனவரி 2026 Magizhchi FM 393 பார்வைகள்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு இணைமுறை வழி கருத்தரங்கம் இளைய இந்திய முகங்கள்

JP கல்விக்குழுமம் தென்காசி
மகிழ்ச்சி FM & மகிழ்ச்சி பதிப்பகம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பெருமையுடன் வழங்கும்
*ஜனவரி 12 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு இணைமுறை வழி கருத்தரங்கம்*
 
*"இந்திய  இளைய முகங்கள்" Youth Faces Of India* என்ற தலைப்பில், ( 18 வயது முதல் 40 வரை) இளம் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள்,கலைத்துறையினர் , விளையாட்டு வீரர்கள் , பலத்துறைசாதனையாளர்கள் என  இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இளம் ஆளுமைகள், அறிந்த மற்றும் அறியப்படாத ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளைப் படைக்க அழைக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் , ஆய்வு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், போன்றவர்கள் கட்டுரை எழுதலாம் 
 நுழைவு கட்டணம் இல்லை
 முக்கிய வழிமுறைகள்:
ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே எழுத முடியும், தேர்ந்தெடுக்கும் ஆளுமையின் பெயர் குழுவில் பகிரப்படும், எனவே முன்கூட்டியே பெயரை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 
முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை 
ஆய்வுக்கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம்,  போன்ற மொழிகளில் எழுதலாம்.
குறைந்தது ஒரு பக்கம் இருக்க வேண்டும்.  (A4 அளவு, Bamini  or Unicode Font  12pt எழுத்துரு, 1.5 வரி இடைவெளி). என்ற அடிப்படையில் கட்டுரை எழுத வேண்டும்.
 கடைசி நாள்: பிப்ரவரி 9, 2026.

    மின்னஞ்சல்:  magizhchifmconference@gmail.com

தொடர்புக்கு:  8838078388
  
அங்கீகாரம்:
* அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் இணைய வழி.

* *50+ கட்டுரைகள் சேகரிக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு "இந்தியன் ஐகான் விருது 2026"*
   தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்  புத்தகமாக வெளியிடப்படும். 
கட்டுரைகள் இணையத்தளத்திலும் (ISBN) புத்தகமாகவும் வெளியிடப்படும்.

*முதன்மை ஆதரவாளர் (Chief Patron)*
 *அருட்தந்தை முனைவர் ஜெ. இ. அருள் ராஜ்*
நிறுவனர் & தலைவர், DMI மற்றும் MMI கல்வி நிறுவனங்கள்
ஆதரவாளர்கள் (Patrons)
*அருட் சகோதரி எஸ். ஞான செல்வம்*, DMI
மேலாண்மை அறங்காவலர், DFT கல்வி நிறுவனங்கள்

*அருட் சகோதரி முனைவர் ஐ. அரோக்யா மேரி,* DMI
தொடர்பாளர் (Correspondent), DFT கல்லூரிகள்

*அருட் சகோதரி எல். கண்ணகண்ணு*
நிர்வாகி, JP கல்வியியல் கல்லூரி

 
*நிர்வாகக்குழு உறுப்பினர்கள்*

*முனைவர் அ. சுரேஷ் ஜான் கென்னடி*
முதல்வர்
JP கல்வியல் கல்லூரி,
தென்காசி.

*முனைவர் ஜெ. மகேந்திரன்*
நிலைய இயக்குநர்,
இரத்தினவாணி சமூக வானொலி 90.8
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
அலைபேசி : 8838078388

*செ. வெங்கடேசன்*
உலக சாதனையாளர்
நிறுவனர்,
ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,புதுச்சேரி.

*கலைவாணி*
உலக சாதனையாளர்
செயலாளர்,
ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,புதுச்சேரி.
 
*கட்டுரை மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்*


JP கல்விக்குழுமம் ஒருங்கிணைப்பாளர்கள்:

டாக்டர் ஜி. பூமாரி திலகம்,
டாக்டர் ஆர். காந்திஜி,
திரு. ராஜன் ஜான்,
திரு. கணேசன்,
திரு. தம்பிரான்,
திருமதி அ. மகாலட்சுமி,
திரு. பி. அப்துல் ரஸாக்,
திரு. எம். அலெக்ஸ் சின்னதுரை,
திரு. வி. ரகுராமன்,
திருமதி எம். மரியா சாந்தி,
செல்வி டி. தேன்மொழி.

*நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்*

த .புவனேஸ்வரி MA,Med.,
இணை இயக்குநர் ,
மகிழ்ச்சி Fm .

முனைவர் வ. ஹரிஹரன்
தமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு)
ப.மு.தேவர் கல்லூரி மேலநீலிதநல்லூர் 
627 953

 அ.சலேத் வென்சஸ் குமார்
ஆங்கில உதவிப் பேராசிரியர்
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் .

 
இந்தியவின் இளைய ஆளுமைகளின்  சாதனைகளைப் பற்றி  ஆராய்ந்து, உங்கள் எழுத்தால் அவர்களின் பங்களிப்பைப் பதிவு செய்யுங்கள்!
அனைவருக்கும் வாழ்த்துகள்..!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE