நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
உனதன்பு...!
காட்டாற்று வெள்ளம் போல
பொங்கி வரும் உனதன்பு.
மூழ்கி செத்து விடுவேன்
என்று பயமாகவும் இருக்கிறது
தப்பிச் சென்று விடுவேனென்று
வருத்தமாகவும் இருக்கிறது
தங்கேஸ்