வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக தாத்தா பாட்டி தினம் செப்டம்பர் 11.

11 செப்டம்பர் 2022 8,213 பார்வைகள்
உலக தாத்தா பாட்டி தினம் செப்டம்பர் 11.

உலக தாத்தா பாட்டி தினம்!

  தாய்க்கும் சேய்க்குமானஉறவு
பெற்றுவளர்பதோடு முடிந்துவிடுகிறது!

தாய்க்கும் சேய்க்குமான
உறவை தாண்டி!!

கருவில் சுமக்காது,,!
இதயகருவறையில்
சுமக்கும் !தாத்தா பாட்டிக்குமான உறவு!

அடிக்கச் சம்மதிக்காத வள்!
அரைநொடி பள்ளிக்குச்சென்று
திரும்பாத பேரன் பேத்தி களை வழிமேல் விழி வைத்து காத்திருப்வர்கள்!

தங்களுக்கு கொடுத்த செலவுகாசை! முந்தானையில் சேமித்து வைத்துகொடுத்து!

தன் மகனைவிட மேலாக்க நினைத்து ஏங்கி தவிக்கும் ஜீவன்கள்!

மகனோ !மகளோ! ஊதாரியாகி! உருப்படி இல்ல்லாமல் போய்விட்டாள்!

தாங்கள்! குடித்தும் குடியாமல் !உழைத்து சேர்த்துவைத்த சொத்தை!!

தங்களுக்கு பிறகு!
தங்கள் பேரக்குழந்தைகள் அனுபவிக்க! உத்தரவிட் சட்ட தொகுப்பை! உயிராய்
வணங்கிறவர்கள்!!

நற்கதைசொல்லியும்
நற் பாட்டு பாடியும்!  நாழுவாய் சோறு ஊட்டிய !பிறகே
தன் வயிறு நிறப்புகிறவர்கள்!

இப்படிப்பட்ட தாத்தா பாட்டி கிடைத்து வரம்

இருப்பவர்கள் போற்றிதுதியுங்கள்
இழந்தவர்கள்
இருக்கும் வரை நினைத்து மகிழுங்கள்

உலக தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE