நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
முத்தம்
சாமத்திலேயே
அந்த மலர்
உதிர்ந்து போகுமென்று
தெரிந்திருந்தால்
இன்னொரு முத்தமிட்டு விட்டு
சென்றிருப்பேன்
படுக்கைக்கு
தங்கேஸ்
சாமத்திலேயே
அந்த மலர்
உதிர்ந்து போகுமென்று
தெரிந்திருந்தால்
இன்னொரு முத்தமிட்டு விட்டு
சென்றிருப்பேன்
படுக்கைக்கு
தங்கேஸ்