வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

சேலையில் ஒரு சோலை வனம்

21 டிசம்பர் 2022 4,489 பார்வைகள்
சேலையில் ஒரு சோலை வனம்

சேலையில் ஒரு சோலைவனம்


பண்பாட்டின் பெருமை
பாரம்பரிய வழி
பாரையும் தொடரும்
பலபேரின் அபிநயமே

சேலை கட்டும் பெண்ணுக் கொரு
அழகு உண்டு
நந்தவனமாய் மலர்ந்த
மலராய் சேலையில் ஒரு சோலையாய் தோன்றுவாள்

கட்டிய கண்டாங்கி
கெண்டக் காலோடு
காலில் கொலுசும்
கானத்தின் சதிபாட

பின்னலிட்ட நீண்ட
சடையும் பின்னழகை
மிதம்பாடி புத்தனையும்
பித்தனாக்கி கவிபாடும்

புடவையில் கவர்ந்து
புலம்ப வைத்து
கடமையும் தவரவைக்கும்
காதலின் மெல்லிடையாள்
அன்னமாய் நடக்கையில்
அனைத்துக் கண்களும்
காந்தமாய் ஈர்க்குமே

கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE