வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

சேலைகள் தினம் கவிதை

21 டிசம்பர் 2022 1,453 பார்வைகள்
சேலைகள் தினம் கவிதை

உலக சேலைகள் தின நல் வாழ்த்துக்கள்!

 தமிழர் தொடங்கி! இந்தியாவெங்கும் ஓங்கி!
உலகளவில் சிறந்தோங்கி!

   பாவாடை சட்டை! பச்சிளம் பிள்ளைக்கு!
பருவம்வரப்போகும் 
பிள்ளைக்கு பாவாடை தாவணி !!

   பருவம் அடைந்த மங்கை முதல் !
பக்குவம் அடைந்த பெண்கள்வரை!

  பார்பதற்கு தேவதைகளை மிஞ்சும்காஞ்சி பட்டாடை!!
பதமாக உடுத்த
கைத்தறி நூலாடை!

பலபெண்களை பார்த்து மதிக்கவைப்பதோ!
இடைஇறுக்கிகட்டிய
மேலாடை!!

 சேலை கட்டிய பெண்களுக்கு தனி வாசம் உண்டு!!
சேர்ந்துபோகும் ஆண்களுக்கு அவளால் மதிப்புப் மரியாதையும்உண்டு!

திருமண நிகழ்வுகளில் !
கோவில் விழாக்காலங்களில்!
மேடை ஏறிய பேச்சுகளில்!!

அரசு விழாக்காலங்களில்!
கல்விக்கூடங்களில் 
கலையழகுகாட்டும்!
கலைமகள் போல்
சிறப்பூட்டும்!!

தமிழர் கலாச்சாரப்பண்பாடே
காண கண்கொள்ளாக் காட்சியின்செப்பேடே!!
 உலக சேலைகள் தின நல்வாழ்த்துக்கள்!!

-கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE