வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சேமிப்பு

31 அக்டோபர் 2022 1,830 பார்வைகள்
சேமிப்பு

சேமிப்பு

உழைப்பைப் பெருக்கி
உள்ளத்தை மகிழ்வித்து
களைப்பைப் போக்கி
காரியத்தில் காண்ணாயிருந்தே

சேமிப்பு செழித்துவளர
சிறந்தவழி சிக்கனம்
எப்போதும் அடுத்தவரை நம்பி வாழாதே

இளமையில் சேமிப்பு
இறுக்கமாய் இருந்தால்
முதுமையில் கடிணமில்லா
முக்கனியாய் இனிக்கும்

பணத்தையும் நேரத்தையும்
பாழாக்காது பயனாக்கிடுங்கள்
சிக்கனம் வீட்டைக்
சிறப்போடு காக்கும்
அக்கனம் சேமிப்பு
அந்நாட்டையே வளர்க்கும்

நோய்வாய்ப் படும் போதும்
நோகாமல் உதவிடும்
தாய்போல் காத்திடும்
தளிரான சேமிப்பு

மிச்சம் பிடித்தால்
மிகுந்த நன்மை
எஞ்சவைக்காது செலவழித்தால் என்றும் தீமையே

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
வள்ளுவர் வாக்கு

கிருஷ் அபி

இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE