புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பெண் என்னும் பேரின்பம்

12 அக்டோபர் 2022 879 பார்வைகள்
பெண் என்னும் பேரின்பம்

**********************************
பெண் என்னும் பேரின்பம் 
**********************************

நம்பிக்கையின் நட்சத்திரமாக நாளும் பிரதிபலிப்பாக/
நாளைய பாரதத்தின் ஒளிவிளக்காக திகழந்து/
நல்லதோர் வீணை
செய்தே வாழ்வில்/
நயம்பெற உறவினைப் பேணும் பாங்குடையவளே/

அன்பின் இலக்கணம் அறிந்த திருமகளாக/
அறிவுச் சுடராய் திகழ்ந்து அர்த்தமுள்ள/
அழியா ஓவியமாக தீட்டிடும் காவியமாய்/
அரவணைத்து காக்கும் தெய்வம் பெண்ணே/

திங்கள் முகமாய் தித்திக்கும் கரும்பாய்/
திருமகளாக வந்த அவதார பொக்கிஷமாய்/
அழியாத் தமிழ் போலே 
நிலைத்து/
அகிலம் காக்கும் மங்கையரை போற்றிடுவோமே/

சாதனைப் பெண்மணி 
கவிஞர் முனைவர் செ.ஆயிஷா.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE