வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

பார்போற்றும் பாவைகள் உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம்

22 ஜூன் 2026 Magizhchi FM 237 பார்வைகள்
பார்போற்றும் பாவைகள் உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம்

பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி
மகிழ்ச்சி FM & மகிழ்ச்சி பவுண்டேஷன்
மற்றும்
ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி

பெருமையுடன் வழங்கும்

பன்னாட்டு இணைமுறை வழி கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி

“பார்போற்றும் பாவைகள்”

(பெண் ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் கட்டுரைத் தொகுப்பு)

செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினத்தை

(International Literacy Day) முன்னிட்டு

உலகம் போற்றும் பெண் ஆளுமைகள், விடுதலைப் போராட்ட வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கலைத்துறையினர், விளையாட்டு வீராங்கனைகள், சமூகப் போராளிகள், அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பெண்களின் வாழ்க்கை, சாதனை மற்றும் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் நோக்கில் “பார்போற்றும் பாவைகள்” என்ற தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கட்டுரை எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

நுழைவுக் கட்டணம்

இல்லை

முக்கிய வழிமுறைகள்

• ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
•
தேர்ந்தெடுக்கப்படும் பெண் ஆளுமையின் பெயரை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
•
கட்டுரை எழுத விரும்பும் ஆளுமையின் பெயரை முதலில் 8838078388 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
•
முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
•
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் எழுதலாம்.
•
கட்டுரை குறைந்தபட்சம் 3 பக்கங்கள் இருக்க வேண்டும்.
• A4
அளவு, Bamini அல்லது Unicode Font, 12 pt எழுத்துரு, 1.5 வரி இடைவெளியில் தயாரிக்கப்பட வேண்டும்.

கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள்

30 ஜூலை 2026

மின்னஞ்சல்

magizhchifmconference@gmail.com

தொடர்புக்கு

???? 8838078388

அங்கீகாரங்கள்

• பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

• 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சேகரிக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு “குளோபல் கோல்டன் விருது 2026” வழங்கப்படும்.

• தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் ISBN எண்ணுடன் நூலாகவும், இணையதள வெளியீடாகவும் வெளியிடப்படும்.

முதன்மை ஆதரவாளர் (Chief Patron)

பி. என். வெங்கடாசலம்
தாளாளர்,
பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.

எஸ். ஏ. தனலட்சுமி
துணை முதல்வர்,
பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

முனைவர் ஜெ. மகேந்திரன்
நிலைய இயக்குநர்,
இரத்தினவாணி சமூக வானொலி 90.8,
இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
???? 8838078388

முனைவர் க. உமா மகேஸ்வரி
துறைத் தலைவர்,
பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.

முனைவர் செ. வெங்கடேசன்
உலக சாதனையாளர்,
நிறுவனர், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி.

முனைவர் கலைவாணி
உலக சாதனையாளர்,
செயலாளர், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி.

த. புவனேஸ்வரி, M.A., M.Ed.,
இணை இயக்குநர்,
மகிழ்ச்சி FM.

கட்டுரை மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்

அ. சலேத் வென்சஸ் குமார்
ஆங்கில உதவிப் பேராசிரியர்,
இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

P .சசிக்குமார்

உதவிப்பேராசிரியர்

வணிகவியல் துறை,

இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

மற்றும்

பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உலக சாதனை முயற்சிக்கான

பார்போற்றும் பாவைகள் பன்னாட்டு கருத்தரங்கம் whatsapp குழுவில் இணைய

இந்த இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளுங்கள்  ...

பார்போற்றும் பாவைகள் பன்னாட்டு கருத்தரங்கம்

அழைப்பு

உலகம் போற்றும் பெண் ஆளுமைகளின் சாதனைகளை ஆராய்ந்து, அவர்களின் பங்களிப்புகளை உங்கள் எழுத்தின் மூலம் வரலாற்றில் பதிவு செய்யுங்கள்.

பெண்மையைப் போற்றுவோம்!
எழுத்தறிவு தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்!

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

தொடர்ந்து பயணிப்போம்… வெற்றி நிச்சயம்!

 

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE