செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அப்துல் கலாம் விருது 2022, அப்துல் கலாம் விருது 2022, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்..

18 அக்டோபர் 2022 916 பார்வைகள்
மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்..

மதில் மேல் பூனையும் சுட்ட கருவாடும்

ஒரு ஊரில் ஒரு பூனை
இரவில் மதில்மேல்தான் படுத்துறங்கும்
காலையில் சூரியன் 
சுள்ளென்று அடித்தாலும்
கண்விழிக்காது
ஆனால் பக்கத்து வீட்டில்
கருவாடு சுடும் வாசனை
காற்றில் வந்தால் போதும்
உடனே கண்விழித்து விடும்
" சூரியனைப்பார்த்து
 எப்போதுமே
இப்படித்தான் சொல்லும்
"நூறு விடியல்களை
நீ கொண்டு வந்தாலும்
ஒரு கருவாட்டை சுடும் வாசனைக்கு
அவைகள் ஓர் நாளும் ஈடாகாது"

தங்கேஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE