அப்துல் கலாம் விருது 2022, அப்துல் கலாம் விருது 2022, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
கடைக்கண் பார்வை
கடைக்கண் பார்வை பார்த்து
காதலில் என்னை சோகக்கடலுக்குள் மூழ்கடிக்காதே
ஓர விழியாலே ஒய்யார பார்வை பார்த்து
ஓங்கிய மலை சிகரத்தில் இருந்து விழ வைக்காதே
விழி வலையில் விழுந்து !இதய வலையில் சிக்கித் தவிக்கிறேன்!!
கவிதை மாணிக்கம்