புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அப்துல் கலாம் விருது 2022, அப்துல் கலாம் விருது 2022, ஆன்மிகம், நிகழ்வுகள், நிகழ்வுகள்

சூரசம்ஹாரம் கவிதை

30 அக்டோபர் 2022 1,991 பார்வைகள்
சூரசம்ஹாரம் கவிதை

*சூரசம்ஹாரம்*
முருகா அறுபடைகொண்ட திருமுருகா
சஷடியில. விரமிருந்தால் சட்டிஎனும் அகப்பையில் கர்ப்பந்தரிக்க குடிகொள்ள வரு வேலவா போற்றி

எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேற அருள்புரியும் வேலவா போற்றி

துன்பங்களை
விலக்கி
துயரத்தை தடுத்தே தொலைதூரம் அனுப்பி
எங்களைக் காத்தருள வந்த முருகா போற்றி

வள்ளியை மணம்புரிந்தே வல்வினைகள் தீர்த்திடும் எந்தனது முருகா
நீ வாழியவே
வாழியவே

சூரனை அழித்தே
வதமது செய்தே
மக்களைக் காக்க
அருளோடு அருள் புரிந்திடும் கந்தா போற்றி
கடம்பா போற்றி
வேலவா போற்றி
நித்தமும் அருளும்
நிமலனே போற்றி
போற்றி பேற்றி


முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE