புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மழலையின் சிரிப்பில்...

11 டிசம்பர் 2022 986 பார்வைகள்
மழலையின் சிரிப்பில்...

மழலையின் சிரிப்பில்:
மௌன மொழிகளில் 
மெல்லிய மெட்டுகளால் 
மெதுவாய் மெதுவாய் 
மௌவலின் வாசத்தில்
மெத்தை மேகங்களில் 
மெய்மறந்து மிதந்து 
மௌவையின் வசமாய்
மேலையில் மேதையாய்
மெய்யியல் மெய்சிலிர்ப்பாய்
மெய்யோட்டமாய் நினைவலைகள் 
தந்தையின் மனஓட்டத்தில் - நிகழ்வு 
மழலையின் சிரிப்பில்..
 - ©️ஹரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE