புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நிலா தினம் ஜூலை 20

22 ஜூலை 2023 791 பார்வைகள்
நிலா தினம் ஜூலை 20

இன்று சர்வதேச நிலவு தினம்!!

 தரையில் நடக்க பழகிக் கொண்டவன்! ஓட கற்றுக் கொண்டான்!
   ஓட கற்றுக் கொண்டவன், உருண்டோடும் வண்டிகளை கற்றுக் கொண்டான்!!

   பாயும்மீனால் பாய்மர கப்பலை கண்டுபிடித்தான்!
  பறவை பறப்பதை பார்த்து !!
   பயந்துவியந்த மனிதன்! பறக்கும் விமானத்தை கண்டுபிடித்தான் !

விமானத்தைக் கண்டுபிடித்தவன், விண்ணைத் தொட ஆசை பட்டான்! விண்ணில் சூரியனை நெருங்க முடியாத மனிதன்!!
  
   குளிராய் இருக்கும் நிலவில் முதலில் இறங்கி மகிழ்ச்சியைக் கண்டான் !

   இனபேதமில்லா!!
இன்பநிலவே ,,!
  
   நீ தேய்ந்து வளர்கிறாய்!
  ஏற்ற இரக்க வாழ்வின்ரகசியங்களை
வடிவிலே! காணவைக்கிறாய்!!

  குடிசைக்கும் மாளிகைக்கும்!!
குளிரை,குறையில்லாது ஒருபோலேசமதர்மம் செய்யும்நிலவே!

அனைவருக்கும் நிலவு தினவாழ்த்துக்கள்!

உன்னில் முதல்பாதம் வைத்த ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரீன்,,!

   உங்களுக்கு நன்றிகள்பல!!

கவிதைமாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE