காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
உலக மாணவர்கள் தினம்
உலக மாணவர்கள் தினம்.
கனவாம் கருவூலம்
கண்விழி கனியாமல்
கற்க கசடற
கலையில் வல்லவனாய்
களம் கண்டு களிப்புற்று
கலாமின் கனவுகள் மெய்ப்பட
கரம் கோர்த்து துணை நிற்போம்.
- ©️ஹரி