புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மகிழ்வித்து மகிழ்...!

13 ஜூலை 2024 1,422 பார்வைகள்

மகிழ்வித்து மகிழ்
சிறு சிறு துளிகளாக சேமிப்போம்;
நாளைய விடியலுக்கு வித்திடுவோம்!
தேடலின் போது கிடைக்காத இன்பம்;
தேவையின் போது அறியப்படும்!
கனவுகள் நனவாகும் போது;
காண்போம் எங்கும் சந்தோஷம்!
நாம் அனுபவிப்பதில் இல்லை நிம்மதி;
இல்லாதவர்க்கு கொடுப்பதில் கிடைக்கும் நிறைவு!
பசிப்பவர்க்கு அளித்துப்பார் உணவு;
காண்போம் அவர்கள் முகமலர்ச்சி!
பிறர் மகிழ நாமும் மகிழ்வோம்;
நன்னிலம் சிறக்க மகிழ்வித்து மகிழ்வோம்!.......

                                   - மாலினி பாஸ்கர் ,
                                      நாகர்கோவில் .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE