மகிழ்ச்சி FM மனிதநேய பண்பாளர் விருது & நல்லாசிரியர் விருது – 2025 அறிவிப்பு
மனித உரிமைகள், சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வி வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றி வரும் மகிழ்ச்சி FM மற்றும் மகிழ்ச்சி ஃப்ரண்ட்ஸ் கிளப் இணைந்து வழங்கி வரும் “மனிதநேய பண்பாளர் விருது & நல்லாசிரியர் விருது – 2025” இந்தாண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விருது விழா டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் 2.00 மணி அளவில், தேனி – லைஃப் இனோவேஷன் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விருது விழாவின் மூலம்
-
கல்வித்துறையில் சிறந்து விளங்கும் சிறந்த ஆசிரியர்கள்,
-
மனிதநேய சேவைகள் புரியும் சமூகச் சேவகர்கள்,
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு “மாணவர் விருது” மற்றும் “நல்லாசிரியர் விருது” வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
இந்த விழாவிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், சமூக அமைப்புகள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக,
மாண்புமிகு திரு. தங்க தமிழ்செல்வன், M.A., MP.,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர்,
கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.
மகிழ்ச்சி FM இயக்குநர் மற்றும் மகிழ்ச்சி ஃப்ரண்ட்ஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்ததாவது:
“கல்வி மற்றும் மனிதநேய சேவையில் சிறந்து செயல்பட்டு வரும் அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளனர்.
நல்லாசிரியர் & மனிதநேய பண்பாளர் விருது – 2025
விருது பெறுவோர் பட்டியல்
1. சமூக சேவை / கல்வி / மனிதநேயம் – சிறப்பு விருது பெறுவோர்
-
Rev. Dr. T. T. Venmathi Vasanthi – Nellikuppam, Cuddalore
-
மு. சங்கர் – நண்பர்கள் இரத்ததான அறக்கட்டளை, பணகுடி
-
கலைமாமணி முனைவர் ஆ. சந்திர புஷ்பம் – திருநெல்வேலி
-
மு. பழனியம்மாள் – செவிலியர், கடையநல்லூர், தென்காசி
-
Ms. Malathi Sakthivel – Godavari College of Nursing, Maharashtra
-
R. Ganapathai
-
K. Maheswari, M.A., B.Ed., M.Phil – Aristo Public School, Cuddalore
-
Bharathi M – PG Teacher, GHSS Kurumandur, Erode District
-
டாக்டர். அ. ஜமீலா – தலைமையாசிரியர், மதுக்கூர் வடக்கு, பட்டுக்கோட்டை
-
எஸ். அமுதா – அன்னூர் ஒன்றியம், கோயம்புத்தூர்
-
கூ. தங்கேஸ்வரன் – தலைமை ஆசிரியர், தேனி மாவட்டம்
-
J. Aarthy Suganthi Kani – T. John Institute of Technology, Bengaluru
-
A. Thiyagarajan – CIET, Coimbatore
-
P. Arumugam – Infant Jesus College of Engineering, Tuticorin
-
Dr. Sasikumar Ramaraj – MS University, Tirunelveli
-
Prof. Dr. J. Sacratees – Registrar, MSU Tirunelveli
-
Dr. R. Selvaraju – Director, CSSI, MSU Tirunelveli
-
Prof. Dr. S. Prabahar – Dean, Dept. of English, MSU Tirunelveli
-
Lt. Dr. R. Sivakumar – Dept. of Criminology, MSU Tirunelveli
-
முனைவர். மு. சித்ரா தேவி – MSU College, Tuticorin
-
Dr. Rajkumar – Principal, Suguna College, Coimbatore
-
A. Saleth Vensus Kumar – Assistant Professor of English, Coimbatore
-
Dr. M. Kathiresh – Assistant Professor, Coimbatore
-
Dr. S. Sathiya – HOD, Tamil, Bon Secours College, Thanjavur
-
முனைவர் வ. ஹரிஹரன் – தமிழ்ப்பேராசிரியர்
-
கவிதாயினி அரு. நச்செள்ளை – சேலம்
மனிதநேய பண்பாளர் விருது
மகிழ்ச்சி FM ப்ரண்ட்ஸ் கிளப் – சிறப்புப் பங்களிப்பாளர் பட்டியல்
கேப்டன் G. கனகராஜ்
P. கலைக்கதிரவன்
Ln. Dr. R. நாராயணப் பிரபு
R. பால்ராஜ்
A. ராஜ்குமார்
B. உதயசங்கர்
R. தவமணி
Dr. M. ஷேக் முஜிபார் ரஹ்மான்
M. சங்கரநாராயணன்
NP. ராஜதுரை
RP. சங்கர்
S. செந்தில்
கோபி @ R. கோவிந்தராஜன்
J. இலக்கியசெல்வன்
N. கோகுல்
ஆ. ஜெபசிந்தி
M. சகாய ஜுடி
மாலினி பாஸ்கர்
Lion சைலஜா
இரா. வாசுகி பொன்னரசு
ஜெய் நிஷா
S. சரஸ்வதி
S. சாருமதி
P.S. மகாலட்சுமி
R. வித்யா
Dr. N. மணிமேகலை
Dr. G. உமாமகேஸ்வரி
M. ஸ்ரீ லட்சுமி துர்கா
K.P. மஞ்சுளா
பானு
G. சர்மிளா நாச்சியார்
சுபாஷினி
மேலும் விவரங்களுக்கு:
www.magizhchifm.com