வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

குழந்தையும்... நேருவும்...

14 நவம்பர் 2022 855 பார்வைகள்
குழந்தையும்... நேருவும்...

குழந்தையும் நேருவும்

நேரு நேரு நேரு!
வெள்ளை ஆடை அணிந்தவரே!
ரோஜா சொருகி இருப்பவரே!
நேர்மையான நேரு நேரு!

ராஜா ராஜா ராஜா!
சிந்தையை நாட்டில் வைத்தவரே!
திட்டங்கள் நலமாய் வகுத்தவரே
ராஜ்ஜியத்தின் ராஜா ராஜா!

பேரு பேரு பேரு!
குழந்தைகள்மீது அன்பு கொண்டவரே!
குழந்தைகள் அழைக்கும் இவரையே!
நேருமாமா பேரு பேரு!

நேரு பிறந்த நாளையே!
குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோமே!
குழந்தைகள் தினத்தை வாழ்த்திடுவோமே!

திருக்குறள் தூதர்
க. விஜயசாமுண்டீஸ்வரி 
சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE