வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கவியரசு கண்ணதாசன்

17 அக்டோபர் 2022 695 பார்வைகள்
கவியரசு கண்ணதாசன்

முத்தையா என்ற
முத்துதே சிறுகூடல்பட்டியின் வித்தே
கவிபேரரசர் கண்ணதாசனாய்
கண்களைக் கவர்ந்தாய்
காவியத்தின் நாயகனாய்
கலைநயம் கொண்டாய்

கவிதைகளும் கட்டுரைகளும் திரைப்படப் பாடல்களும்
பலநூல்களும் தொகுத்தாய்
தென்றல் தென்றல்திரை  முல்லை இதழ்களின் ஆசிரியருமாவாய்

படிப்பில்பட்டம் வாங்காவிட்டாலும்
பாரிலுள்ள புகழெனும்
பட்டத்தைச் பெற்றாய்
பாரதியாரின் பாடல்களும்
கம்பரின் செய்யுளிலும்
நாட்டம் கொண்டாய்

இந்து மதத்தில் பிறந்தாலும்
இயேசு காவியம் 
அர்த்தமுள்ள இந்துமத எனும் படைப்புகள் கொடுத்தாய்
சாகித்ய அகாதமி விருது பெற்றாய்
பலபாடல்களையும் நூல்களையும் எழுது
தமிழுக்குப் பெருமை சேர்த்தாய்

என்றும் உன்புகழ் மக்கள் நெஞ்சத்தில் நீங்காது பூக்கும்

கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE