புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

காதலர் தினம்...! 013

29 ஜனவரி 2023 978 பார்வைகள்
காதலர் தினம்...! 013

காதலர் தினம்

அன்பு இசையில்
 உலகம் மயங்கிடும்//
காதல் மழையில்
 உள்ளம் நனைந்திடும்//
காதலின் புன்னகை 
மின்னலாய் மின்னிடும்//
காதல் வரிகள் 
எண்ணத்தில் சுற்றிடும்//
நம்பிக்கை  ஆலமாய் 
உள்ளத்தில் வளர்ந்திடும்//
இதயம் கதவில் 
சுவாசம் வீசிடும்//
கனவில் உருவம்
சுற்றி அலைந்திடும்//
நிலவின் ஒளி 
முகத்தில் உறங்கிடும்//
கூந்தல் மல்லி 
காந்தமாய் வீசிடும்//
பேசிய வார்த்தைகள் 
செவியில் இசைத்திடும்//
கதைகள் பேசி 
உறக்கம் மறைந்திடும்//
பூக்களின் வாசம்
கையில் மணந்திடும்//
கண்கள் சிறையில்
கவிதைகள் சிக்கிடும்//
மாதுளம் கனிகள்
உதத்தில் வசித்திடும்//
காதலான் அன்பு 
நிழலாய் தொடர்ந்திடும்//

இரா.சி.மோகனதாஸ்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE