வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

அன்பே போற்றுவோம் ...! 008

28 ஜனவரி 2023 514 பார்வைகள்
அன்பே போற்றுவோம் ...! 008

அன்பை போற்றுவோம்...

இருமனங்கள் இறைவனால் இன்புற்று சந்தித்தது..
இதயத்தால் அன்பு புரிதலோடு தொடங்கியது..
இடையிடையே இரண்டும் மௌனத்தில் பேசியது..
இடைவிடாமல் துடிக்கும் இதயம், இடமாறி துடித்தது..

உணர்வுகளை பரிமாறி உற்சாகமாக பயணம்..
உன்னதமான காதல் உதட்டில் புன்னகையோடு..
உலகம் அழகாய் காட்சி அளிக்க..
உடனிருப்பதாக கற்பனை ஒவ்வொரு நொடியும் பிரதிபலிக்க..

அவளின்றி நாட்கள் வெறுமையாக தோன்றும்..
அவளோடு சேர்ந்திருக்க நொடிகள் ஏங்கும்..
மாய சக்தியோ, காந்த சக்தியோ காதல்...
மாற்றத்தோடு மனதை மயக்கும் மெல்லிசை...

உண்மை காதலை உணர்வுபூர்வமாக போற்றுவோம்!
காதலின் தூய்மையை உணர்ந்து மதிப்போம் !
காதலை உயிரென வாழ்ந்து மறைந்த இலக்கிய சான்றுகள்...
இன்னொரு இலக்கிய காதலாக நம் அன்பை
பறைசாற்றுவோம்!


-திருமதி.இரா.காயத்ரி
தருமபுரி மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE