வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இதய தினம்

30 செப்டம்பர் 2022 1,192 பார்வைகள்
இதய தினம்

மனித உறுப்பில் முதலும் முவுமாகி!

மனித இயக்கத்தில்
ஆதரமாகி!!

  அவரவர் இதயத்தை
அவர்களால் காணமுடியாதபடி!

 ஆயிரம் வாசல்கள்
இணைந்த படி!

அழகாய் அன்பாய்துடிக்கும்!
நாம் நன்முறையில் நடக்கும்படி!!

உயிரானவர்களையும்!
உண்மையான வர்களையும்!
உள்ளுக்குள் ஒருவருக்கொருவர்
மறைத்து!

   நினைவுதொடங்கி! நீங்காத நித்திரை வரையில்!

   நீதியில் நமக்கு! நியாயத்தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்!

இதயத்தை இருக்கும்வரை!
பாதுகாப்போம்!!

இதயத்திற்கு, பகையானவற்றை
இருக்கும் வரை செய்யாதிருப்போம்!

கருவில் தொடங்கி!
கல்லறைவரைத்தான்
உன் நட்டபு!

 நீ செய்த நன்மைமட்டுமே
உலகில் நீங்காத நீட்டிப்பு!!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE