magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

என் பாரதி...! 044

30 நவம்பர் 2022 665 பார்வைகள்
என் பாரதி...! 044

என் பாரதி...!

கவிதை என்றால் என் பாரதி தான்..! கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து கல்வியுள்ளோரை கண்ணுள்ளோர் என்று கூறியவரும் பாரதியே..! பெண்ணிற்கு விடுதலை வேண்டும் என்று கூறியவரும் பாரதியே..! அதற்காக பாடுபட்டு புரட்சி கவிஞர் என்று பெயர் பெற்றவரும் பாரதியே..! ஜாதி மத வேறுபாடு நிறைந்த இன் நாட்டில் அனைவரும் சமம் என்று கூறியவரும் பாரதியே..! தமிழின் சுவை அறிந்து தமிழ் மொழியின் பெருமையை கூறியவரும் பாரதியே..! பாட்டுக்கு குயில் பாட்டு..! நீதிக்கு இக்கால ஆத்திச்சூடி..! என்ற நூலுக்கு சொந்தக்காரரும் பாரதியே..! மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் விரும்பும் கவிஞர் என் பாரதியே..! 

சு. மகேந்திரன் 
முதுகலைத் தமிழ் மாணவர். 
சூரங்குடி
சங்கரன்கோவில் (தாலுகா) தென்காசி (மாவட்டம்).

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE