வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
கவிதைகள்

பாரதியார்...! 022

22 நவம்பர் 2022 649 பார்வைகள்
பாரதியார்...!  022

பாரதியார் கவிதை

தமிழின்  பெருமையைக்
கவிதையாக தந்தாய்//

தீமையை அழித்து 
 நல்வழியைக் காட்டினாய்//

சிந்தனை ஆற்றலை 
தெரிவுப் படுத்தினாய்//

பெண்மையின் பெருமையை 
உணர வைத்தாய்//

இலக்கணம் பெண்மைக்காக
 செய்து வைத்தாய்//

ஒளிரும் தீபமாய்
 வெளிச்சம் தந்தாய்//

விளையாடும் பிள்ளைகளுக்கு 
பாடல் எழுந்தினாய்//

வாழ்க்கையின் தத்துவங்களை
 போதிக்க வந்தாய்//

மறைந்தலும் மனதில்
 இறைவனாக நின்றாய்//

மறு பிறவில் பிறந்து
கவிதைகளைப் படித்து மகிழ்ந்திடுவேன்

முகத்தைக் காண இல்லம் தேடி வருவேன்
மகாகவி பாரதியாரே...

இரா.சி.மோகனதாஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE