புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கவி கானல் பாரதி...! 049

30 நவம்பர் 2022 639 பார்வைகள்
கவி கானல் பாரதி...! 049

கவிக் கணல் பாரதி

அந்நியனை அஞ்ச வைத்து...!
 நம்மிடையே பணிய வைத்து...! கவிதையிலே கன்னி வைத்து...! புதுவையிலே தஞ்சம் வந்து...!
புதுக்கவிகள் பல புனைந்து...! புவியெங்கும் பரவி நின்ற...!
எங்கள் கவி  பாரதியே...!  புதுக்கவிக்கு நீங்கள் இட்ட வித்து...!
 கலை இலக்கியத்தில் வளரும் முத்து...! பெண்ணை நீயும் போற்றினாய்...! உள்ளத்தாலே தேற்றினாய்...! தீண்டாமை கொடிது கடிந்து கொன்றாய்...! உயிர் உள்ளபோது தூற்றினோம்...! 
நீ மறைந்த போது போற்றினோம்...! காலத்தே போற்றுவோம் கவிஞனை...! ஞாலத்தில் ஏற்றுவோம் அவன் கவிகளை...!

M. கரிகாலன்
புதுச்சேரி -9

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE