வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
காந்தி கவிதைகள், நிகழ்வுகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி Fm அப்துல் கலாம் விருது 2022

04 அக்டோபர் 2022 1,710 பார்வைகள்
மகிழ்ச்சி Fm அப்துல் கலாம் விருது 2022

மகிழ்ச்சி FM  பெருமையுடன் வழங்கும்
அப்துல் கலாம் விருது 2022
சமூக நலனின் அக்கறையோடு மக்கள் சேவையாற்றி வரும் சிறந்த  சாதனையாளர்களை கௌரவப்படுத்தும்  நோக்கத்தில்  டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15 ல் அப்துல் கலாம் சாதனையாளர் விருது 2022 என்ற பெயரில் விருதுகளை கொடுக்க முன்வந்துள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருதுக்கு மக்கள் நலனின் மக்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்துறையைச் சேர்ந்தவர்கள் அதாவது  மருத்துவர்கள், ஆசிரியர்கள்,விவசாயிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்,பத்திரிக்கையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ,விளையாட்டு வீரர்கள், போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 தேர்வு  செய்ய நிர்வாக குழு  கமிட்டியை உருவாக்கி விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்யகிறோம்.

அந்தந்த துறையை சேர்ந்தவர்களை கொண்டு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு  விருது வழங்கி கௌரவபடுத்தப் படுகின்றனர். திறன்வாய்ந்த தகுதி உடையவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமாக செயல்படுகின்றோம், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இணைய வழியில் மின் விருது சான்றிதழ்  வழங்கப்படும் .

விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் நமது வாட்ஸ் அப் விருது குழுவில் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்.
வாட்ஸ் அப் குழுவான இணைப்பு லிங்க்

அப்துல் கலாம் விருது 2022

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8 


பெயர்:
துறை :
வயது :
முகவரி:
புகைப்படம்:
பணி அனுபவம் :
இதற்கு முன்பு வாங்கிய விருதுகளுக்கான சான்றிதழ் குறைந்தது 5 மட்டும்.
போன்ற விபரங்களை  8838078388 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 10.

குறிப்பு:- விருதுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

விருதுக்கு விண்ணப்பித்து விருதுக்கு தேர்வாக அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு...
8838078388

இப்படிக்கு- 
நிர்வாக குழு,
 மகிழ்ச்சி இணைய வானொலி
.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE