புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பேராத்மா எம் காந்தி..

02 அக்டோபர் 2022 1,500 பார்வைகள்
பேராத்மா எம் காந்தி..

பேராத்மா எம் காந்தி
 

காந்தி என்ற 
ஒற்றைப் பெயரால்

உலகத்தையே வென்றாயே
உத்தம காந்தியே!!

கற்றது வழக்காடவே
காலம் முழுவதும்

நீதிக்காய் நின்றாயே
அறவழியைப் போதித்தாயே

அன்பெனும் வில்கொண்டு
அமைதியெனும் அம்பைப்பூட்டி

எய்தியதின் விளைவாலே
கிடைத்ததே சுதந்திரமும்

மக்களின் அடிமைசங்கிலியை
உடைத்தெறிந்த உத்தமரே

உன்றன் அவதாரநாளிலே
தலைவணங்கி நிற்கிறோம்

தரணியும் ஆனந்தமானதே
தன்னிகரில்லாத் தலைவர்

உன்றன் பிறப்பாலே
வாழ்கவே பேராத்மாவே!

ரம்யாமுத்துபாபு.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE