புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பெண்ணின் பெருமை..!

11 அக்டோபர் 2022 2,161 பார்வைகள்
பெண்ணின் பெருமை..!

பெண்மை பெருமை
பிறந்து பார் தெரியும் அதன் அருமை பேதையாக நின்று மேதையாக ஆனதும்
பெதும்பையாக நின்று
பேரின்பத்தை கொடுத்தவள்
மங்கையாய் நின்று மங்களமாய் திகழ்பவளே
மடந்தையாய் நின்று
மகுடத்திற்கு உரியவளே
அரிவையாய் நின்று அகிலத்தை நேசிப்பவளே
தெரிவையாய் நின்று 
தெளிந்து வாழ்பவளே
பேரிளம்பெண்ணாய் போராடி வெற்றி அடைபவளே
உன் அருமை 
நான் அறிவேன்.

திருமதி.ஜொ.சி.மோனிஷா சரவணன்  கோவை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE