வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிஞர் அண்ணா ஒரு ஆலமரம்...! 048

11 செப்டம்பர் 2022 910 பார்வைகள்
அறிஞர் அண்ணா ஒரு ஆலமரம்...! 048

அறிஞர் அண்ணா ஓர்  ஆலமரம்! 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு  பூண்டு காஞ்சிபுரத்தில்  உதித்த உதயசூரியன்! 
பழுமரம் தீண்டிய பறவைகள் எல்லாம்
தமிழகமெங்கும் பயணிக்க வைத்தவர்! 

அனைத்துப் பட்சிகளும் தங்க வைத்து
அணைத்து அழகு பார்த்த ஆலமரம்! 
திராவிடக் கட்சிகளை உலகறிந்த
தேசியக் கட்சிகளாக உருவாக்கியவர் ! 

மேடைப் பேச்சின் மூத்த பிதாமகர்?! 
நாடகம் நாவல்கள் படைத்தளித்தவர்! 
நாவில் தமிழால் இனிக்கச் செய்தவர்! 
சமூக நல்லிணக்கம் போதித்தவர்! 

மேலிடும் செயலெல்லாம் தமிழமுதம்! 
மேதினியில் தழைக்க வைத்த வீரியம்! 
மொழிப்பற்று ஒன்றே கொள்கையாம்! 
தமிழ்மொழி மட்டுமே இவர் தாற்பரியம்!

           சுத்தமல்லி உமாஹரிஹரன்
                        திருநெல்திருநெல்வேலி .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE