magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM ன் தங்க தமிழ் மகன் விருதுக்கான வாக்கெடுப்பு

22 டிசம்பர் 2022 1,195 பார்வைகள்
மகிழ்ச்சி FM ன் தங்க தமிழ் மகன் விருதுக்கான வாக்கெடுப்பு

மகிழ்ச்சி இணைய வானொலியின் தங்க தமிழ் மகன் விருதுக்கான வாக்கெடுப்பு ஓட்டு  ..!
மகிழ்ச்சி இணைய வானொலி யின் தங்க தமிழ் மகன் விருதுக்கான ஓட்டு தமிழத்தில் 2022 சிறந்த முறையின் மக்களுக்காக பணியாற்றிய அரசியல் ஆளுமைகள் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக சமூக வலைத்தளங்களில் வாயிலாகவும் பொதுமக்களிடையே நேரடியான களஆய்வு நடத்தவும் நமது மகிழ்ச்சி இணைய வானொலி சார்பாக குழு அமைக்கப்பட்டு இருக்கிறது .இந்த வாக்கெடுப்பில் நமது இணையத்தளம் வாயிலாக நேயர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்தலாம்.இதில் அதிக வாக்குகளை பெற்ற தமிழக அரசியல் ஆளுமைகளுக்கு சிறந்த ஆளுமைக்கு இந்த ஆண்டுக்கான "தங்க தமிழ் மகன் விருது " வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த வாக்கெடுப்பிற்கு பொதுமக்கள் வாக்களித்து ஒத்துழைப்பு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியல் ஆளுமைகள்
1.மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
2.மாண்புமிகு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,

மற்றவர்கள்

3.தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் கே.எஸ்.அழகிரி,
4.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன்,
5.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைவர் வைகோ ,
6.விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
7.பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் மருத்துவர் அன்பு மணி இராமதாஸ் ,
8.பாரதிய ஜனதா தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை
9.மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
10.நம் தமிழர்கட்சி தலைவர் சீமான். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆமமு க தலைவர் டிடிவி தினகரன், சிறுபான்மையினர் அமைப்புகள், திராவிட இயக்கங்கள், மேலும் தமிழகத்தில் செயல்படும் பல்வேறு கட்சி தலைவர்கள் அவர்களுக்கு வாக்கு செலுத்த விரும்புபவர்கள் உங்கள் கருத்துக்களை கருத்துப் பகுதியில் பதிவிடலாம்.

இந்த பட்டியலில் உள்ள அரசியல் ஆளுமைகளில் உங்களை கவர்ந்த தலைவர்களுக்கு வாக்களித்து சிறந்த ஆளுமைகளை தேர்தெடுங்கள் நன்றி ..!

மகிழ்ச்சி FM

இது ஆனந்தத்தின் அலைவரிசை...

விபரங்களுக்கு 8838078388


*நிபந்தனைகளுக்கு உட்பட்டது .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE