வெள்ளி, 25 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா..! 029

10 செப்டம்பர் 2022 1,243 பார்வைகள்
தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா..!  029

தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா...

காஞ்சிபுரம் தந்த தனிப்பெரும் தலைவன்⸴ 
சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்,
ஓர் அரசியல் தலைவர், 
ஓர் அறிவுலக மேதை.

 பேச்சிலே...
எளிமை, இனிமை, 
கருத்துச் செறிவு,
அடுக்கு நடை, 
எதுகை, மோனை, இயைபு நயங்களும் 
துள்ளி விளையாடும்.

சாதனைகள்...‘

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை ,

'தமிழக அரசு’ என்ற வாக்கியம்,
'வாய்மையே வெல்லும்’ என்ற வாக்கியம், நிறைவேற்றிய  அண்ணாவே!

சுவாரஸ்ய‌ங்கள் -

எழுத்தாளர் மட்டுமல்ல...
பேச்சாளர்,
 நடிகர்,  
ஓவியர்,
அரசியல் தலைவரும் கூட!

 அண்ணாவே.....

இவ்வுலகை விட்டு நீங்கினாலும் உங்கள் நினைவுகள் என்றும் அழியாதவையாகவே வாழும்!

திருமதி  ச. இராமலக்ஷ்மி, கணித ஆஆசிரியை சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி. ராஜபாளையம். விருதுநகர் மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE