புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதலர் தினம் 052

13 பிப்ரவரி 2023 1,336 பார்வைகள்
காதலர் தினம் 052

*காதலர் தினம்*

சொல்லும் போது வார்த்தைகள் திக்கும்
சொன்ன பிறகு மனதில் இனிக்கும்
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தொடரும் 
மறக்க முடியாத கவிதை ஆகும் 

இயற்கை வளம் ரசிக்க வேண்டும் 
பராம்பரிய உணவு ருசிக்க வேண்டும் 
புத்தகம் படித்து அறிய வேண்டும் 
வாழ்த்துக்கள் கூறி மகிழ வேண்டும் 

விட்டு கொடுத்து வாழ வேண்டும் 
சமரச போக்கு இருக்க வேண்டும்
நல்லதை கேட்டு நடக்க வேண்டும்
வாழ்க்கை நம்பிக்கையோடு சிறக்க வேண்டும் 

பெரியோர்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
மூத்தோர்கள் அறிவுரை மதிக்க வேண்டும் 
பழைய நினைவுகளை பகிர வேண்டும்
புதிய மாற்றங்கள் ஏற்க வேண்டும்

எஸ் வீ ராகவன் சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE