புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சித்திரக்கவியில் கலைஞருக்கு வாழ்த்து...

11 ஜூன் 2023 701 பார்வைகள்
சித்திரக்கவியில் கலைஞருக்கு வாழ்த்து...

கலைஞர் தேர்க்கவி ___________________________ 

  பாடல்   -   வெண்பா மதிநதியே நின்உண்ணா நோன்பால் பெருமைதாய்மை.
 தமிழகத்தின் உயர்தலைவன் குறளோவியமே - 

நீஅறிஞரெல்லாம்     
புகழலைவீச சுடர்கநீடு வாழியே வாழி
 கலைஞர் கருணா நிதி.

பாடலின் பொருள்.              அறிவில் வற்றாத 
பெருக்கெடுக்கும் நதியானவர். 
தனது உண்ணாவிரத போராட்டம் களால் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்.
 நமது தாய் தமிழகத்தின் உயர்ந்த தலைவர். 
குறளுக்கு குறளோவியம் தந்து பெருமை கண்டவர். 
உலக அறிஞரெல்லாம் உன்னைப் புகழ் சாமரம் வீசிடுவர். 
கருணாநிதியே உமது புகழ் நிலைத்து நீடு வாழ்கவே.


வாசிக்கும் வழி :                                           இடது சக்கரத்திலிருந்து மேலே ஏறி,வலது சக்கரத்திற்கு இறங்கி,மீண்டும் மேலேறி,இடவலமாக வாசித்து வாசித்து மேலேறி உச்சி நடு கட்டத்திலிருந்து கீழிறங்கி வாசித்தால் கவிதை சரியாக வரும்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE