புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

கலாம் பர்னிச்சர்ஸ் -REPOSE Mattresses - மகிழ்ச்சி FM வழங்கும் கலாம் விருது 2023

09 அக்டோபர் 2023 1,061 பார்வைகள்
கலாம் பர்னிச்சர்ஸ் -REPOSE Mattresses - மகிழ்ச்சி FM வழங்கும் கலாம் விருது  2023

கலாம் பர்னிச்சர்ஸ் - REPOSE Mattresses - மகிழ்ச்சி FM ணைந்து பெருமையுடன் வழங்கும் கலாம் விருது  2023


அக்டோபர் 15, அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் கலாம் விருது - 2023 சமூக அக்கறையோடு பணி புரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், இளம் விஞ்ஞானிகள்,சமூக சேவகர்கள் போன்றவர்களின் சேவையைப் பாராட்டி நேரடி நிகழ்வாக அக்கோபர் 15 , காலை 9 மணிக்கு கோவை மாநகரில் KGisl கல்லூரி வளாகததில் மிக பிரமாண்டமாக நடக்கவிருக்கும் கலாம் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்,கோவை கேஜி மருத்துவமனையின் நிறுவனர் பத்மஸ்ரீ Dr G.பக்தவசலம் அவர்கள் விருதுகளை வழங்குகிறார் ,சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜே.ராஜேந்திரன் JRD CHAIRMAN OF REALTORSS ,S.பாலமுரளி MANAGING DIRECTOR OF REPOSE MATTRESS   கலந்துகொள்கிறார்கள். மேலும் கயல்கல்வியகம்,அசோகா டிவி , ஐஸ்வர்யா போட்டோஸ்,தமிழக நியூஸ் மற்றும் இரத்தினவானி சமுதாய வானொலி 90.8 இணைந்து வழங்குகிறார்கள் விருதுகளை வழங்குகிறார் .

விழாவில் கலந்துகொண்டு விருதாளர்களை வாழ்த்த அன்போடு அழைக்கிறோம் அனுமதி இலவசம்,முன்பதிவு அவசியம் .

விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE