தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்
மகிழ்ச்சி FM ல் இசையமைப்பாளர் பரணி அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி..
மகிழ்ச்சி இணைய வானொலியில் "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் பரணி அவர்கள் Rj மகேந்திரன் - Rj கனகலட்சுமி ஆகியோருடன் கலந்துரையாடும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை கேட்டு மகிழுங்கள்...
நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ...
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்
மகிழ்ச்சி FM HD செயலியை பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழ்ந்திடுங்கள்...
APP LINK :
மகிழ்ச்சி FM HD செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...
https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm
இணையத்தில் கேட்டு மகிழ....
www.magizhchifm.com