தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
தாய் பால் தினம் கவிதை
உனக்குள் உறங்கும் பொழுது உன் உதிரத்தை எனக்கு உணவளித்தாய்!
உன்னைப் பிரிந்து வெளியே வந்த போது!
உன் உதிரத்தை எனக்கு பாலாக மாற்றி என் பசி அமர்த்தினாய் !
தொப்புல் கொடிசொந்தம்எல்லாம் பாலுட்டிகளே!
உலகத்தில் கலப்படமில்லாத ஒரு திரவம் என்றால் !!
அது உன் உதிரத்தால் மாறிய தாய்ப்பாலே!
காமபொருள்அல்ல கலசம்
உலகமனித பெருக்கத்தின் அமுதசுரபி,என்ற விஞ்ஞானிகள் படைக்காஎந்திரம்!
உலக தாய்மைகளுக்கு!
உலக தாய்பால் தின நல்வாழ்த்துக்கள்..
கவிதைமாணிக்கம்